eeee scaled
சினிமாசெய்திகள்

ஜோவிகாவுக்காக செய்த Publicity Stunt -ஆ.. தாக்குதல் பற்றி வனிதா கோபமான பதிவு

Share

ஜோவிகாவுக்காக செய்த Publicity Stunt -ஆ.. தாக்குதல் பற்றி வனிதா கோபமான பதிவு

நடிகை வனிதா விஜயகுமார் தன்னை ஒரு மர்ம நபர் தாக்கிவிட்டதாக புகைப்படத்துடன் அதிர்ச்சி புகார் கூறி இருந்தார். அதை பற்றி போலிஸ் புகார் அளிக்கவிலை என அவர் கூறினாலும், அவர்கள் தானாக முன்வந்து இந்த சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு பற்றி குறிப்பிட்டு தான் தாக்குதல் நடந்ததாக வனிதா கூறி இருந்தார்.

வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், ‘ஜோவிகா ரொம்ப ஸ்மார்ட், அவரே ஜெயிப்பார். உங்க உதவி அவருக்கு தேவையில்லை’ என பிரதீப் விமர்சித்தார்.

நெட்டிசன்கள் பலரும் வனிதா கூறி இருக்கும் புகார் பற்றி விமர்சித்து வருகின்றனர். அந்த தாக்குதல் பற்றி அவர் ஏன் போலீசில் புகார் அளிக்கவில்லை என பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது ஜோவிகா வெற்றி பெற publicity stunt என ட்ரோல் செய்பவர்களுக்கு வனிதா பதில் அளித்திருக்கிறார்.

என் மீது தாக்குதல் நடந்தது தெரிந்தால் ஜோவிகா உடனே வெளியில் வந்துவிடுவார் என கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...