tamilni 3 scaled
சினிமா

வாழை திரைப்படம் 9 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

வாழை திரைப்படம் 9 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் 23ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் வாழை.

உண்மை சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கண்கலங்கவும் வைத்தது. இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கி மாபெரும் வெற்றியடைந்துள்ள வாழை திரைப்படம் 9 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 18.8 கோடி வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள வெற்றிகரமான வசூலாக பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...