சினிமா

பிக் பாஸ் 8 எப்போது துவங்குகிறது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ

Share

பிக் பாஸ் 8 எப்போது துவங்குகிறது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர்.

தமிழில் இதுவரை முதல் சீசனில் இருந்து உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவர் வாங்கும் சம்பளமும் மிகப்பெரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடைபெற்று முடிந்த பிக் பாஸ் 7வது சீசனில் மக்களிடம் இருந்து அதீத வரவேற்பை பெற்று டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சீரியல் நடிகை அர்ச்சனா. அதே போல் பிரதீப் ஆண்டனிக்கு பிக் பாஸ் 7 நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.

இந்த நிலையில், வருகிற அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 8 துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...