5 14
சினிமா

GOAT படத்தில் விஜய்யுடன் நடனமாடிய நடிகை திரிஷா.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

Share

GOAT படத்தில் விஜய்யுடன் நடனமாடிய நடிகை திரிஷா.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

நடிகை திரிஷா தளபதி விஜய்யின் GOAT திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் என படம் வெளிவருவதற்கு முன்பே தகவல் பரவ துவங்கிவிட்டது.

அதுவும் ‘மட்ட’ எனும் பாடலில் தான் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடியுள்ளார் என கூறப்பட்டது. ஆனால், அந்த லிரிகள் பாடலில் திரிஷாவை தவிர்த்துவிட்டு வெளியிட்டனர். இப்படியிருக்க மட்ட பாடலில் திரிஷாவின் என்ட்ரி திரையரங்கேயே அதிர வைத்தது.

குறிப்பாக கில்லி படத்தில் வரும் நடனத்தை விஜய்யும், திரிஷா இணைந்து ஆடியதை எல்லாம் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த நிலையில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை திரிஷா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, GOAT திரைப்படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலில் விஜய்யுடன் இணைந்து நடனமாடிய திரிஷா ரூ. 5 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நடிகை திரிஷா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...