24 66623ba0e3916
சினிமா

த்ரிஷா உடன் இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா?

Share

த்ரிஷா உடன் இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா?

நடிகை த்ரிஷா தனது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வெளியிட்டு இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

போட்டோ வைரல் ஆகும் நிலையில், அவர் யார் என்பதை பற்றி பலரும் கேட்டு வருகின்றனர்.

அவரது பெயர் ஆஷிஷா ஸ்ரீநிவாசன். அவர் தற்போது அஜித்தின் விடாமுயற்சி, ஷங்கரின் இந்தியன் 2, ரஜினியின்ப வேட்டையன் போன்ற படங்களுக்கு லைன் ப்ரடியூசர் ஆக இருக்கிறாராம்.

விஜய், த்ரிஷா நடித்த லியோ படத்திலும் அவர் பணியாற்றி இருக்கிறாராம்.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...