26 2
சினிமா

5 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

நடிகர் சசிகுமார் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் கண்டிப்பாக தரமான படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை உண்டு. திரைப்படம் டிக்கெட் முன்பதிவு

அதுவும் சமீபகாலமாக அயோத்தி, நந்தன், கருடன் போன்ற தரமான படங்களை கொடுத்து வந்தார். அந்த வரிசையில் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி எனும் படத்தை கொடுத்துள்ளார்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சசிகுமார் உடன் இணைந்து முதல் முறையாக சிம்ரன் நடித்திருந்தார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ள இப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...