24 66387047dc2c7
சினிமாசெய்திகள்

உலக புகழ்பெற்ற டைட்டானிக் பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Share

உலக புகழ்பெற்ற டைட்டானிக் பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்று டைட்டானிக். 1997ல் வெளிவந்த இப்படம் ஹாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் என்பவர் இயக்கி இருந்தார்.

உலக புகழ்பெற்ற டைட்டானிக் பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Titanic Movie Actor Bernard Hill Died In Age 79

காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் இன்று வரை மக்கள் மனதில் இருந்து அழியா இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் ரூ. $2.264 பில்லியன் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

இன்று வரை உலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களின் வரிசையில் 4வது இடத்தில் உள்ளது டைட்டானிக். இப்படத்தில் கேப்டன் எட்வர்டு ஜான் ஸ்மித் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பெர்னார்ட் ஹில்.

இந்த நிலையில் 79 வயதாகும் நடிகர் பெர்னார்ட் ஹில் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இவர் ஹாலிவுட்டில் வெளிவந்த 1970களில் இருந்து சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். Boys from the Blackstuff, The Lord of the Rings, The Scorpion King போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...