tamilni 22 scaled
சினிமாசெய்திகள்

வசூலை வாரிக்குவிக்கும் Tillu Square திரைப்படம்!! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

Share

வசூலை வாரிக்குவிக்கும் Tillu Square திரைப்படம்!! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

கடந்த 2022 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான டிஜே தில்லு படத்தின் தொடர்ச்சியாக உருவான திரைப்படம் தான் டில்லு ஸ்கொயர் (Tillu Square).

இயக்குநர் மலிக் ராம் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த மார்ச் மாதம் 29 -ம் தேதி வெளியானது. இப்படத்தில் சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காமெடி ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவான டில்லு ஸ்கொயர் படத்திற்கு தற்போது ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் ரூ 40 கோடியில் உருவான இந்த படம், திரையரங்கில் வெளியாகி 6 நாட்களில் 91 கோடி வசூல் செய்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...