8 5 scaled
சினிமாசெய்திகள்

இந்த வாரத்திற்கான ஓட்டிங் லிஸ்ட் வெளியானது! வெளியேறப்போவது இவரா?

Share

இந்த வாரத்திற்கான ஓட்டிங் லிஸ்ட் வெளியானது! வெளியேறப்போவது இவரா?

இரண்டுவாரத்தை கடந்திருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி ஞாயிறு கமல் தொகுத்து வழங்குவதனை பார்க்க தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் பஞ்சாயத்து காரர்களாகவே இருக்கின்றார்கள். அதிலும் மாயா ஒரு ஏஜென்ட் கேங்கை உருவாக்கி பிக்பாஸ் போட்டியாளர்களை எந்த அளவிற்கு டாச்சர் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு இறங்கி செய்து விட்டார்.

விசப்பூச்சியாக இருக்கும் மாயா வீட்டை விட்டு வெளியேறுவதற்கான நேரம் வந்திருக்கின்றது. ஆனால் இந்த வாரம் ஆண்டவர் புண்ணியத்தால் காப்பாற்றப்பட்டுள்ளார். ஏனெில் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ள விஷ்ணு, பூர்நிமா, மாயா, பிரதீப், அக்சயா, விசித்திரா , ஜோவிகா ஆறு பேருக்கும் மக்கள் அளித்த வோட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகியது.

இதில் பிரதீப் அதிக வாக்குகளைப் பெற்று முதல் இடத்திலும் அக்சயா, விஷ்ணு, விசித்திரா, ஜோவிகா, அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். கடைசி இரண்டு இடத்தில் பூர்ணிமா, மாயா இருவரும் இருக்கின்றனர். இவர்களுக்குள் 2%வித்தியாசம் தான் இருக்கின்றது.

இவர்கள் இருவரும் சேர்ந்தே பிக்பாஸ் வீட்டில் தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் சூனியக் கிழவி மாயா தான் வீட்டை விட்டு போனால் நன்றாக இருக்கும். அடுத்தவாரம் கட்டயமாக மாயா மாட்டிக் கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share
தொடர்புடையது
11 17
சினிமாபொழுதுபோக்கு

நிச்சயதார்த்த செய்தி உண்மை தானா.. ராஷ்மிகா மறைமுகமாக கொடுத்த பதில்

நடிகை ராஷ்மிகா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்....

10 18
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் டிஆர்பி இவ்வளவு தானா.. அதள பாதாளத்தில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்திய அளவில் பிரபலமான ஒன்று. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பலவேறு சர்ச்சைகளும்...

9 17
சினிமாபொழுதுபோக்கு

Dude படத்தில் நடிக்க ஹீரோ பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

லவ் டுடே என்கிற படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தந்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்த வெற்றி...

8 18
சினிமாபொழுதுபோக்கு

BB9 டைட்டில் வின்னர் விஜே பார்வதி தான்.. ஆதாரத்துடன் அடித்துக் கூறிய பிரபலம்

பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் நந்தினி,...