8 18
சினிமாபொழுதுபோக்கு

BB9 டைட்டில் வின்னர் விஜே பார்வதி தான்.. ஆதாரத்துடன் அடித்துக் கூறிய பிரபலம்

Share

பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் நந்தினி, பிரவீன் காந்தி வெளியேறிய நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் என்ன டாஸ்க், என்ன பிரச்சனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து போட்டியார்கள் மத்தியில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் திவாகரை எல்லோரும் டார்கெட் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது அவர் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். அது மட்டும் இல்லாமல் மக்களும் திவாகரை ஆதரிக்க தொடங்கி விட்டனர்.

இந்த சீசனில் பங்கு பற்றியவர்கள் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் என்பதால் பிக் பாஸ் 9 ஆரம்பித்ததில் இருந்து பல எதிர்ப்பு கிளம்பின. பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் விஜே பார்வதி என்று பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...