சினிமாசெய்திகள்

இந்த வாரம் பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தானா?.. வெளிவந்த தகவல்

4
Share

இந்த வாரம் பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தானா?.. வெளிவந்த தகவல்

பிக்பாஸ் 8, தமிழ் சின்னத்திரையில் அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி.

கடந்த அக்டோபர் 6ம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது, விஜய் சேதுபதி முதன்முறையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் அதை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நிகழ்ச்சி தொடங்கிய உடனே சச்சனா வெளியேற்றப்பட்டு பின் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டார். அதோடு வீட்டில் இருந்து முதலில் ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார்

இந்த நிலையில் இந்த வாரத்தில் யார் எலிமினேட் ஆவார் என்பதை பார்க்க ரசிகர்களும் படு ஆவலாக உள்ளனர்.

இந்த வாரம் எலிமினேஷனுக்கு ஜே விஷால், தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ரஞ்சித், ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ், சச்சனா ஆகிய 10 பேர் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கியுள்ளனர்.

இதில் அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய இருவரும் குறைவான வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 2 பேரில் அர்னவ் தான் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் என்கின்றனர்.

Share
Related Articles
15 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு பயணிக்கவேண்டாம்; அமெரிக்கா உட்பட நாடுகள் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

இந்தியா நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பயணிப்பதற்கெதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள்...

12 8
இலங்கைசெய்திகள்

தலைக்கவசம் அணிந்து நடமாடுவோருக்கு எச்சரிக்கை !

உந்துருளிகளில் பயணிக்கும் போது, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களுக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை...

14 8
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ரணில் கட்சி

எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று...

13 8
இலங்கைசெய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் தெரிவு

முன்னிலை சோசலிசக் கட்சிக்கான முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜே.வி.பி.யின் முன்னாள்...