5 33
சினிமாசெய்திகள்

தளபதி கொடுத்த துப்பாக்கியா.. வாட்ச்சா? – யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை சொன்ன சிவகார்த்திகேயன்

Share

தளபதி கொடுத்த துப்பாக்கியா.. வாட்ச்சா? – யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை சொன்ன சிவகார்த்திகேயன்

நடிகர் விஜய்யின் GOAT படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். விஜய் அவர் கையில் துப்பாக்கியை கொடுத்து ‘நீங்க பாத்துக்கோங்க’ என சொல்வது போல ஒரு காட்சி படத்தில் இருந்தது.

விஜய் அரசியலுக்கு செல்வதால் அடுத்து சிவகார்த்திகேயன் தான் தமிழ் சினிமாவில் ஜொலிக்க போகிறார் என்பதை குறியீடாக அந்த படத்தில் வைத்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

அதனால் சிவகார்த்திகேயன் எந்த பேட்டிக்கு சென்றாலும் ‘துப்பாக்கி கனம் எப்படி இருக்கு’ என எல்லோரும் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று அமரன் பட விழாவில் சிவகார்த்திகேயனிடம் தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்டார். ‘விஜய் கொடுத்த துப்பாக்கி.. அல்லது அவர் கிப்ட் ஆக கொடுத்த வாட்ச். எது உங்களுக்கு ஸ்பெஷல்?’ என தொகுப்பாளர் கேட்டார்.

“தளபதி கொடுத்த அன்பு” என யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை தான் சொல்லி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

 

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...