தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று நடிப்புத் திறமையால் மக்களைக் கவர்ந்தவர் ஜெனிலியா.
அவரது மார்க்கெட் இருக்கும் வரை தொடர்ந்து படம் நடித்தார். பின் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சினிமா பக்கமே வருவதில்லை.
அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் தற்போது, நடிகை ஜெனிலியா அவரது இரண்டு மகன்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் செம கியூட் புகைப்படம், ஜெனிலியாவின் மகன்கள் நன்றாக வளர்ந்துவிட்டார்களே பதிவிட்டு வருகின்றனர்.
#CinemaNews
Leave a comment