24 66bb5b28adcac
சினிமா

த்ரிஷாவுக்கு தினமும் சாப்பாடு அனுப்பும் பிரபல ஹீரோ! போட்டோவை பாருங்க

Share

த்ரிஷாவுக்கு தினமும் சாப்பாடு அனுப்பும் பிரபல ஹீரோ! போட்டோவை பாருங்க

நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார்.

மீண்டும் படு பிஸியாக படங்களில் நடித்து வரும் த்ரிஷா கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார்.

தற்போது த்ரிஷா தெலுங்கில் சிரஞ்சீவி உடன் விஸ்வாம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில போட்டோக்களை த்ரிஷா வெளியிட்டு இருக்கிறார்.

தனக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் வீட்டில் இருந்து உணவு அனுப்புகிறார் என கூறி புகைப்படத்தை அவர் வெளியிட்டு உள்ளார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...