சினிமாசெய்திகள்

அடுத்த நாமினேஷன் போட்டியாளர்கள்… அட இவருமா… இதமுறையும் புதிய டுவிஸ் இருக்கு…

Share
tamilni Recovered Recovered 5 scaled
Share

அடுத்த நாமினேஷன் போட்டியாளர்கள்… அட இவருமா… இதமுறையும் புதிய டுவிஸ் இருக்கு…

பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பமாகி ரொம்ப விறுவிறுப்பாகவும் , சண்டை சச்சரவுடனும் போய்க்கொண்டிருக்கிறது. முதல் ப்ரோமோ ரிலீஸ் ஆனா நிலையில் அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது.

போட்டியாளர்களான பவா செல்லதுரை மற்றும் யுகேந்திரன் வாசுதேவன் நாமினேட் ஆன நிலையில், இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக அனன்யா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் திடீர் திடீர் டுவிஸ்ட் நிகழ்ந்துள்ளது.

உடல்நலப்பிரச்சனைகள் காரணமாக எழுத்தாளர் பவா செல்லதுரை திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அவரின் இந்த முடிவு ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது.இந்நிலையில் இரண்டாவது வார நோமோனேஷின் நடைபெறும் என்று பிக் பாஸ் அறிவித்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் கன்பிரஷன் ரூம்க்கு அழைக்க படுகிறார்கள்.

போட்டியாளர்கள் விஷ்ணு ,மாயா மற்றும் அக்ஷயா பெயர்களை கூறியுள்ளார். முதல் நாமினேஷன் ரவுண்டில் போட்டியாளர்கள் கூறிய பெயர்கள் வராமல் அனன்யா வீட்டை விட்டு வெளியாகினார். இந்தமுறையும் அதேபோல நடைபெறுமா என்ற கேள்வி எழுகிறது. அதாவது நடிகர் கமலஹாசன் சொன்னது போல எதிர்பாராததை எதிர் பாருங்கள்…

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...