சினிமா பற்றி அங்க மட்டும் பேசுங்க.. வெளியில் வாழ்க்கையை பாருங்க! – பஹத் பாசில்
மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடிப்பில் மிரட்டி வருகிறார் பஹத் பாசில்.
வில்லன், குணச்சித்திர ரோல் என எதை கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தி நடிப்பவர் பஹத் பாசில். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
இந்நிலையில் பஹத் பாசில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது சினிமா ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கூறி இருக்கிறார் அவர்.
“சினிமாவை பற்றி தியேட்டரில் மட்டும் பேசுங்க. அல்லது அங்கிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் பேசுங்க. அதோடு விட்டுவிடுங்கள்.”
“அதன் பின் டின்னர் சாப்பிடும்போது பேசாதீங்க. சினிமாவை விட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் பல இருக்கிறது” என பஹத் பாசில் கூறி இருக்கிறார்.
- aavesham fahadh faasil
- aavesham fahadh faasil movie
- aavesham fahadh faasil trailer
- aavesham movie malayalam fahadh faasil
- aavesham teaser: fahadh faasil
- fahad faasil
- fahad fasil
- fahad fassil
- Fahadh Faasil
- fahadh faasil aavesham movie
- fahadh faasil and nazriya movies
- fahadh faasil interview
- fahadh faasil movies
- fahadh faasil new movie
- fahadh faasil new movie trailer
- fahadj faasil
- joji fahadh faasil
- pushpa fahadh faasil