சன் டிவியை முந்தியதா விஜய் டிவி? புள்ளி விவரம் வெளியிட்ட சேனல்

24 661a444514a4c

சன் டிவியை முந்தியதா விஜய் டிவி? புள்ளி விவரம் வெளியிட்ட சேனல்

விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே தான் தொடர்ந்து பெரிய அளவில் போட்டி இருந்து வருகிறது.

இரண்டு சேனல்களும் போட்டி போட்டுகொண்டு புதுப்புது தொடர்களாக ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக சன் டிவியின் சீரியல்கள் தான் டாப் 5 சீரியல்கள் லிஸ்டில் முன்னணியில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் Urban பகுதியில் 11 – 50 வயதில் இருப்பவர்கள் விஜய் டிவியை தான் அதிகம் பார்ப்பதாக புள்ளிவிவரம் வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி.

Exit mobile version