5 12 scaled
சினிமாசெய்திகள்

மூஞ்சப்பாரு..நாயே!..நிக்சனின் மோசமான பேச்சுக்கு பிரபல நடிகை ஸ்ரீ பிரியா கண்டனம்

Share

மூஞ்சப்பாரு..நாயே!..நிக்சனின் மோசமான பேச்சுக்கு பிரபல நடிகை ஸ்ரீ பிரியா கண்டனம்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நிக்சன் – அர்ச்சனா இடையே பயங்கரமாக மோதல் வெடித்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் நிக்சன் அர்ச்சனாவிடம், “பொண்ணா இது, நான் கலாய்க்க ஆரம்பிச்சா நீ 3 நாளைக்கு உட்கார்ந்து அழுவ. கருமம், அது மூஞ்சிய பாரு, சும்மா வினுஷா வினுஷா வினுஷானு சொன்ன சொருகீருவேன்” என்று நிக்சன் பேசி இருந்தார்.

நிக்சனின் மோசமான பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகை ஸ்ரீ பிரியா இது தொடர்பாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், நிக்சன் தம்பி…மூஞ்சப்பாரு!நாயே! சொறுகிடுவேன்!!! இவ்வார்த்தைகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்புடையதல்ல… எதிரில் இருப்பவர் என்ன பேசியிருந்தாலும்…தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று ஸ்ரீ பிரியா பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...