ஸ்ரீ திவ்யாவின் வைரலாகும் வீடியோ!! குவியும் லைக்ஸ்
சினிமாசெய்திகள்

ஸ்ரீ திவ்யாவின் வைரலாகும் வீடியோ!! குவியும் லைக்ஸ்

Share

ஸ்ரீ திவ்யாவின் வைரலாகும் வீடியோ!! குவியும் லைக்ஸ்

ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்தவர். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். மேலும் தற்போது ரைடு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படமாவது ஸ்ரீ திவ்யாவிற்கு கைகொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். படங்கள் பெரிதும் இல்லாமல் இருக்கும் ஸ்ரீ திவ்யா இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ஸ்ரீ திவ்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...