IMG 20240615 WA0012
சினிமா

சர்ச்சையில் சிக்கிய மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்!! நெட்டிசன்கள் கண்டனம்..

Share

சர்ச்சையில் சிக்கிய மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்!! நெட்டிசன்கள் கண்டனம்..

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22 தேதி வெளியானது.

இப்படம் கேரளா மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறது. இப்படத்தில் சுபாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி நடித்திருப்பார். இவரது நடிப்பு மிக பெரிய அளவில் பேசப்பட்டது.

சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதில் வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், ஆவேசம் படத்தில் இடம் பெற்ற ஜடா என்கிற பாடலை பாடினார். அப்போது கீழ் இருந்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். உற்சாகமிகுதியில் சில கெட்ட மோசமான பேசியுள்ளார்.

இதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...