24 6683363c8f937
சினிமாசெய்திகள்

நான் இன்னும் டிகிரி படிச்சிட்டு தான் இருக்கேன்.. நடிகை ஸ்ரீலீலா என்ன படிக்கிறார் தெரியுமா?

Share

நான் இன்னும் டிகிரி படிச்சிட்டு தான் இருக்கேன்.. நடிகை ஸ்ரீலீலா என்ன படிக்கிறார் தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார் ஸ்ரீலீலா. மகேஷ் பாபு உடன் குண்டூர் காரம் உட்பட பல டாப் ஹீரோக்களின் படங்களில் ஸ்ரீலிலா நடித்து இருக்கிறார்.

23 வயதாகும் ஸ்ரீலீலாவுக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர் எப்போது தமிழில் நடிப்பார் என்று தான் கோலிவுட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

தமிழில் எப்போது நடிப்பீங்க என கேட்டதற்கு “ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்” என கூறி இருக்கிறார் ஸ்ரீலீலா. சென்னையில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்ட அவர் இப்படி கூறினார்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நடிகை ஸ்ரீலீலாவின் தற்போது medicine படித்து வருகிறாராம். அதை அவரே மேடையில் கூறி இருக்கிறார்.

ஸ்ரீலீலாவின் அம்மா டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Untitled 21
செய்திகள்இந்தியா

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி காலமானார்: நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் (Super Good Films)...

Untitled 20
செய்திகள்உலகம்

டிரம்பின் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ நிறுத்தம்: சர்வதேச சந்தையில் 100 டொலருக்குக் கீழ் சரிந்த கச்சா எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரவும், ஈரானுடன் ஒரு இறுதி உடன்பாட்டை...

Untitled 19
உலகம்செய்திகள்

இத்தாலியில் விசித்திரமான பாறை அடையாளங்கள்: கடலுக்கடியில் நிகழ்ந்த வரலாற்றுப் பயணத்தின் சான்றுகள்

இத்தாலியின் மலைப்பகுதிகளில் உள்ள ஒரு பாறையில், கிட்டத்தட்ட ஒரே அளவிலான சுமார் ஆயிரம் விசித்திரமான அடையாளங்கள்...

Untitled 18
விளையாட்டுசெய்திகள்

சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து வெளியேறிய அத்லெடிகோ மாட்ரிட்: பயிற்சியாளர் பதவியிலிருந்து சிமியோனி விலகுகிறாரா?

ஐரோப்பிய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சாம்பியன்ஸ் லீக் அரை இறுதிப் போட்டியில், இங்கிலாந்தின்...