24 667f7cfe0ff26 17
சினிமாசெய்திகள்

சென்சேஷனல் இளம் நடிகை ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Share

சென்சேஷனல் இளம் நடிகை ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. தனது நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்ரீலீலா தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் இவர் எப்போது அறிமுகமாக போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.

ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், குறுகிய காலகட்டத்தில் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ள நடிகை ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 5 முதல் ரூ. 10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் நடிகை ஸ்ரீலீலா தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...