சிம்புவின் மாநாடு திரைப்படம் பல சிக்கல்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் கூட வெளியாகுமா அல்லது இல்லையா என்ற பல சந்தேகங்கள் இருந்தது.
இவற்றையெல்லாம் கடந்து சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாகியுள்ளது.
அதேபோல் வசூலிலும் படம் அதிரடி கலெக்ஷன் செய்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் நாள் முடிவில் மட்டும் மாநாடு படம் ரூ.8 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
#CinemaNews
Leave a comment