9 9 scaled
சினிமா

GOAT படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை சினேகா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Share

GOAT படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை சினேகா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இப்படம் இன்று உலகளவில் வெளிவந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என 90ஸில் நம்மை ரசிக்க வைத்த நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குறிப்பாக நடிகை சினேகா இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே வசீகரா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இதன்பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் GOAT படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்த நிலையில், GOAT படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க நடிகை சினேகா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகை சினேகா ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...