குரங்கின் உயிரைக் காப்பாற்றியவரைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan

நாய்கள் கடிதத்தில் நினைவிழந்த குரங்கினை பெரம்பலூரைச் சேர்ந்த நபர் ஒருவர் வாயோடு வாய் வைத்து ஊதி முதலுதவி சிகிச்சை அளித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

குரங்கு சுயநினைவில்லாமல் இருப்பதை பார்த்த அவர் முதலுதவி செய்து குரங்கின் உயிரை காப்பாற்றிய பிரபு என்ற அந்த நபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

“பிரபு சார் யு ஆர் கிரேட்” என சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version