103207791 scaled
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?- என்னாது?

Share

சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?- என்னாது?

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் ஹீரோக்களில் டாப்பில் இருக்கும் நாயகன் சிவகார்த்திகேயன்.

கிராமத்து கதை, சமூக அக்கறை கொண்ட கதை, காதல் என தான் தேர்ந்தெடுக்கும் படங்களில் வித்தியாசம் காட்டி வருகிறார்.

கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஷ் உண்டு.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலக இருப்பதால் அவரது இடத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் வரலாம் என்றளவிற்கு பேச்சு அடிபடுகிறது. கடைசியாக இவரது நடிப்பில் அயலான் என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்காமல் நடித்த இப்படம் ரூ. 75 கோடி வரை வசூலை தாண்டிவிட்டது.

அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது, ருக்மிணி கதாநாயகியாக நடிக்கிறார்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது இப்படத்தின் பட்ஜெட் ரூ. 100ல் இருந்து ரூ. 150 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...