24 65ff9375c703b
சினிமாபொழுதுபோக்கு

மேடையில் 22 வயது நடிகையுடன் குத்தாட்டம் ஆடிய நடிகர் சிவகார்த்திகேயன்

Share

மேடையில் 22 வயது நடிகையுடன் குத்தாட்டம் ஆடிய நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்கே 23 என இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமரன் மற்றும் எஸ்கே 23 ஆகிய இரண்டு திரைப்படங்களும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் அமரன் படத்தின் டீசர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ராணுவ வீரராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்வில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர். இதில், தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் சென்சேஷனல் நாயகி ஸ்ரீலீலாவுடன் சிவகார்த்திகேயன் குத்தாட்டம் ஆடியுள்ளார்.

அதுவும் தெலுங்கில் படுவைரலான ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடலுக்கு ஸ்ரீலீலாவுடன் மேடையில் நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...