சினிமா

முத்து சொன்ன விஷயத்தால் பதறிய ரோகிணி! சிக்கிவிட்டாரா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

Share
maxresdefault scaled
Share

முத்து சொன்ன விஷயத்தால் பதறிய ரோகிணி! சிக்கிவிட்டாரா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லி ரோகிணி எப்போது சிக்கிக்கொள்வார் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஆனால் அது நடந்த பாடில்லை.

ரோகிணி பற்றிய உண்மைகள் எல்லாமே தெரிந்த நபர் மனோஜுக்கு மொட்டை கடுதாசி அனுப்பிய பிரச்சனை தான் தற்போது குடும்பத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் அடுத்த வார ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. “ரோகிணி – மனோஜ் திருமணம் அன்று தான் அந்த லெட்டர் கொடுத்தவனை பார்த்தேன். பெண்களை பற்றி தவறாக பேசியதால் துரத்தினேனே. அதன் பின் இரண்டு மாதங்களுக்கு முன் அவனை போலீசில் பிடித்து கொடுத்தேன்” என முத்து கூறுகிறார்.

அவர் மறுபடியும் மாட்டும்போது உதைத்தால் மொத்த உண்மையையும் சொல்லி விடுவான் என முத்து கூறுகிறார்.

அப்படி நடந்தால் நாம் சிக்கிக்கொள்வோமே என ரோகிணி கடும் அதிர்ச்சியில் அமர்ந்து இருக்கிறார்

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...