4 13
சினிமா

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்.. ப்ரோமோ இதோ

Share

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்.. ப்ரோமோ இதோ

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சி விருதுகளில் கூட சிறந்த நடிகர், நடிகை, சிறந்த மாமியார், சிறந்த சீரியல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.

இந்த சீரியலில் தற்போது முத்து – மீனா இருவரும் ரோஹிணியின் மகனை தத்தெடுக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் செம ட்விஸ்ட்டாக ஒரு விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், தொழிலதிபராக இருக்கும் மனோஜிற்கு கடிதம் ஒன்று வருகிறது. அந்த கடிதத்தில் நீ தற்கொலை செய்து கொள்வாய் என எழுதப்பட்டுள்ளது.

இதை படித்துவிட்டு மனோஜ் அதிர்ச்சியில் அந்த நபரை தேடி அழைக்கிறார். இது தான் வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கபோகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...