24 662e040429560
சினிமாசெய்திகள்

ஸ்ருதி ஹாசன் உடன் பிரேக் அப் குறித்து பேசிய அவரது காதலர்!! இப்படி சொல்லிட்டாரே..

Share

ஸ்ருதி ஹாசன் உடன் பிரேக் அப் குறித்து பேசிய அவரது காதலர்!! இப்படி சொல்லிட்டாரே..

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்தார்.

இவர்கள் இருவரும் ஒன்றாக செலவிடும் தருணங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருந்தனர்.

சமீபத்தில் ஸ்ருதிஹாசன், சாந்தனுவை சமூகவலைதளப் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். மேலும் அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நிக்கிவுள்ளனர்.

இருவரும் பிரேக் அப் செய்துவிடுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் உலா வந்தது ஆனால் அது எந்த ஒரு உறுதியான தகவலும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசனின் காதலன் சாந்தனு, என்னை மன்னித்து விடுங்கள். இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பிரபல தனியார் செய்தி இணையதள பிரிவுக்கு பதில் அளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...