3
சினிமா

சக்திமான் 2 தொடங்கியது.. வயதான 90s சூப்பர்ஹீரோ! – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

Share

சக்திமான் 2 தொடங்கியது.. வயதான 90s சூப்பர்ஹீரோ! – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

90ஸ் கிட்ஸ் எல்லோருக்கும் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் என்றால் அது சக்திமானாக தான் இருக்கும்.

அந்த காலகட்டத்தில் எல்லோரையும் கவர்ந்த சூப்பர்ஹீரோ தொடர் சக்திமான். அதில் முகேஷ் கண்ணா நடித்து இருந்தார்.

தற்போது நடிகர் முகேஷ் கண்ணாவுக்கு 66 வயதாகிறது. தற்போது சக்திமான் 2ம் சீசன் எடுக்கும் பணிகளில் அவர் இறங்கி இருக்கிறார்.

தற்போது அதற்கான ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. வயதான தோற்றத்தில் சக்திமான் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி இருக்கிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...