BB scaled
சினிமாசெய்திகள்

நடிகை நிவேதிதா இரண்டாம் திருமணம்! பிரபல சீரியல் ஹீரோவை கரம்பிடித்தார்

Share

நடிகை நிவேதிதா இரண்டாம் திருமணம்! பிரபல சீரியல் ஹீரோவை கரம்பிடித்தார்

சீரியல் நடிகை நிவேதிதா இன்று இரண்டாம் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மகராசி என்ற தொடரில் நடித்தபோது ஆர்யன் என்பவருடன் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் அதன் பிறகு சமீபத்தில் திருமகள் சீரியல் சுரேந்தர் உடன் நெருக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு காதலை அறிவித்தார் அவர். அதனால் ரசிகர்கள் பல விதமான கேள்விகளை கேட்க, ‘எனக்கு மூன்று வருடத்திற்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டது’ என நிவேதிதா விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் இன்று நிவேதிதா மற்றும் சுரேந்தர் ஆகியோர் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

அவர்கள் திருமண போட்டோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
125562954
சினிமாபொழுதுபோக்கு

தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நிவேதா பெத்துராஜ்: ‘கார் பிரச்சாரம்’ எனக் கூறி நெட்டிசன்கள் ட்ரோல்!

தெரு நாய்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி நடந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகை...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...