IPL போட்டியை காண வந்ததால் டிரெண்ட் ஆன சீரியல் நடிகை தர்ஷனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

24 6635a523e1b4f

IPL போட்டியை காண வந்ததால் டிரெண்ட் ஆன சீரியல் நடிகை தர்ஷனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

சமூக வலைதளங்களில் எந்த விஷயம் எப்போது டிரெண்ட் ஆகும் என்பதே தெரியாது. ஆனால் யாருமே எதிர்ப்பார்க்காத வண்ணம் ஏதாவது ஒரு விஷயம் வைரலாகிவிடும். 

அப்படி சமீபத்தில் சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்ததால் ஒரே இரவில் அதிக அளவில் பிரபலம் ஆனவர் சீரியல் நடிகை தர்ஷனா ஸ்ரீபால். விஜய்யில் தமிழும் சரஸ்வதியும் தொடர் நடித்து வந்தவர் இப்போது சன் தொலைக்காட்சியில் புதிய தொடர் நடித்து வருகிறார்.

ரசிகர்களிடம் சமீபத்தில் மிகவும் டிரெண்ட் ஆன தர்ஷனாவின் அழகிய புகைப்படங்கள் சில இதோ,

Exit mobile version