24 6639b43a96ce3
சினிமாசெய்திகள்

யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி

Share

யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் சமந்தா. சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் சமந்தா ஆடையின்றி குளிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருந்தது.

சமந்தா இப்படி மாறிட்டாரே, இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.

ஆனால் கடைசியில், அது சமந்தா இல்லை வேறொரு பெண்ணின் புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை” என்று லீக்கான புகைப்படத்திற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....