24 6644f198d8e0b
சினிமாசெய்திகள்

அடுத்த விவாகரத்து.. முக்கிய நட்சத்திர ஜோடி பிரிய போகிறதா?

Share

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் விவாகரத்து பற்றிய செய்திகள் தொடர்ந்து அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாக சைதன்யா தொடங்கி சமீபத்தில் ஜீ.வி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வரை பலரது விவாகரத்து ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தது.

ஹிந்தி நடிகர் சைப் அலி கான் கையில் தனது மனைவி கரீனா என பெயரை டாட்டூ குத்தி இருந்தார். அதை தற்போது திரிசூலமாக மாற்றி இருக்கிறார்.

பெயரை அழித்தது ஏன், விவாகரத்து செய்கிறார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...