24 6638dda0ea4b5
சினிமாசெய்திகள்

மகள் திருமணத்திற்கு பல கோடி செலவு செய்த ரோபோ ஷங்கர்! ஒரே காரணம் இதுதானாம்

Share

மகள் திருமணத்திற்கு பல கோடி செலவு செய்த ரோபோ ஷங்கர்! ஒரே காரணம் இதுதானாம்

நடிகர் ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் ஆனவர். சின்ன வயதில் பாடி பில்டிங் செய்து வந்த அவர், காமெடி ட்ராக்கில் குதித்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது ரோபோ ஷங்கர் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அவருக்கு என்று ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள்.

சமீபத்தில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதற்காக ரோபோ ஷங்கர் பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார்.

அவ்வளவு செலவு செய்தது ஏன் என சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது ரோபோ ஷங்கர் கூறி இருக்கிறார்.

எனது திருமணம் மிக மிக எளிமையாக நடந்தது. பெண் வீட்டில் இருந்து சிலர் வந்திருந்தார்கள், மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்த ஒரே ஆள் நான் தான். அந்த அளவுக்கு சிம்பிளாக என் திருமணம் சென்னை வடபழனியில் நடந்தது.

அதனால் மகள் திருமணத்தையாவது பிரம்மாண்டமாக நடத்தலாம் என எண்ணி செலவு செய்தேன் என ரோபோ ஷங்கர் பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
25 6843f3fba2736
இலங்கைசெய்திகள்

நாட்டில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று(7) முதல் 12 ஆம் திகதி வரை சில பாடசாலைகளுக்கு மூடப்படும்...

25 6843c6f30b205
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கடந்த ஜூன் 5ம் தேதி ரிலீசான தக் லைஃப் திரைப்படத்தின் தமிழக வசூல் குறித்து தகவல்...

25 6843b6021d39e
சினிமாசெய்திகள்

நடிகை மீனாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மீனா. ரஜினி, கமல், அஜித்...

25 6843e372504a2
சினிமா

இதுவரை நடிக்காத ரோலில் நடிகர் தனுஷ்.. வெளியான ஷூட்டிங் போட்டோ

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு...