இரகசிய திருமணம் செய்துகொண்ட ராஷ்மிகா! யாரை தெரியுமா

7

இரகசிய திருமணம் செய்துகொண்ட ராஷ்மிகா! யாரை தெரியுமா

ராஷ்மிகா தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் தற்போது கால்பதிக்க தொடங்கிவிட்டார். அவர் ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தான் இந்த படத்தை இயக்குகிறார்.

தமிழில் சுல்தான் படத்தின் மூலமாக அறிமுகம் ஆன ராஷ்மிகா, விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து இருந்தார். அடுத்து அவர் தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஒருவரை ரகசிய திருமணம் செய்துவிட்டதாக கூறி இருக்கிறார். கேட்டதும் ஷாக் ஆகிடாதீங்க.. அவர் கார்ட்டூன் கேரக்டர் நருட்டோவை தான் திருமணம் செய்ததாக கூறி இருக்கிறார்.

ராஷ்மிகா அளித்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version