24 66bf2c8057ae4
சினிமா

காதல் தோல்வியால் என் உடம்பில் ஏற்பட்ட அந்த மாற்றம்.. ரம்யா பாண்டியன் உருக்கம்!!

Share

காதல் தோல்வியால் என் உடம்பில் ஏற்பட்ட அந்த மாற்றம்.. ரம்யா பாண்டியன் உருக்கம்!!

ஜோக்கர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியனுக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.பிக் பாஸுக்கு பிறகு சூர்யா தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் நடித்தார்.

இதையடுத்து மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன், தனது முன்னாள் காதலர் குறித்து பேசினார், அதில் அவர், எனக்கு ரொம்பவே பேட் பிரேக்கப் நடந்தது. அதிலிருந்து எப்படி மீள்வதென்றே தெரியாமல் தவித்து வந்தேன். நான் உடைந்து போய்விட்டேன்.

இதனால் ஒரு கட்டத்தில் ஒல்லியாக மாறிவிட்டேன். இதில் இருந்து என்னுடைய அக்கா தான் மீட்டுக் கொண்டு வந்தார் என ரம்யா பாண்டியன் உருக்கமாக பேசியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...