இலங்கை விமானத்தில் சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினி! வைரலாகும் புகைப்படங்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். அது மட்டுமின்றி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் அவர்.
சமீபத்தில் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா வெளியாகி இணையத்தில் பெரிய ட்ரெண்ட் ஆனது. அடுத்து இரண்டாம் பாடலான Hukum வரும் 17ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இலங்கை விமானத்தில் ரஜினி
இந்நிலையில் ரஜினி இன்று சென்னையில் இருந்து Male தீவுக்கு விமானத்தில் சென்று இருக்கிறார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தான் அவர் சென்று இருக்கிறார்.
ரஜினி விமானத்தில் வந்த புகைப்படங்களை விமான நிறுவனமே வெளியிட்டு அவருக்கு நன்றி கூறி இருக்கிறது.
Leave a comment