24 66c0450718ac9
சினிமா

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ராகு தாத்தா எவ்ளோ வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!

Share

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ராகு தாத்தா எவ்ளோ வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!

தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்திசுரேஷ். பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் கதையாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ராகு தாத்தா திரைப்படம் கடந்த 15ஆம் தேதி வெளிவந்தது. இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சுதந்திர தினம் அன்று தங்கலான், டிமான்ட்டி காலனி 2 போன்ற படங்கள் வெளியான அதே நாளில் ரகு தாத்தா திரைப்படம் வெளியானதால் இந்த படத்திற்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களும் காட்சிகளும் மிகக் குறைவுதான்.

இந்நிலையில் ரகு தாத்தா திரைப்படத்தின் வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் ரூபாய் 35 லட்சம் வசூல் செய்துள்ளதாம்.

 

Share
தொடர்புடையது
16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...