4.jfif
சினிமாசெய்திகள்

42 வயதில் தனது மறுமணம் பற்றி பேசியுள்ள பிரபல நடிகை… மாப்பிள்ளை யார்

Share

42 வயதில் தனது மறுமணம் பற்றி பேசியுள்ள பிரபல நடிகை… மாப்பிள்ளை யார்

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக, பவர் ஸ்டாராக வலம் வருபவர் தான் பவன் கல்யாண்.

இவர் பத்ரி படத்தில் நடித்தபோது ரேணு தேசாயுடன் காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு திருமணத்திற்கு முன் அகிரா நந்தன் என்ற மகன் இருந்தான், திருமணத்திற்குப் பிறகு ஆத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்தனர். கிட்டத்தட்ட 12 வருடங்களாக தனிமையில் இருந்த ரேணு தேசாய் தனது மகன் மற்றும் மகளின் வளர்ப்பை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் ரேணு தேசாய் தனது மறுமணம் குறித்து பேசியுள்ளார்.

அண்மையில் டைகர் நாகேஸ்வரராவ் படத்தில் நடித்த அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார், சமூக வலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

மறுமணம் குறித்து பேசும்போது, மறுமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், கண்டிப்பாக இரண்டாவது திருமணம் செய்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...