விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களின் பிரமாண்ட படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவின் புகைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அப்புகைப்படத்தினை பதிவிட்டு சில மணிநேரங்களிலேயே 10 இலட்சம் லைக்ஸ்களைக் குவித்துள்ளது.
இதேவேளை தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது.