புல்லட் ஓட்டிய குக் வித் கோமாளி நடிகை.. சர்ச்சையில் சிக்கிய வீடியோ

24 661965c89a9d1

புல்லட் ஓட்டிய குக் வித் கோமாளி நடிகை.. சர்ச்சையில் சிக்கிய வீடியோ

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கலந்துகொண்டவர் பவித்ரா லட்சுமி. அவர் ஹீரோயினாகவும் தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்து இருக்கிறார்.

காமெடியன் சதிஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக பவித்ரா லட்சுமி நடித்து இருந்தார்.

பவித்ரா லட்சுமி தற்போது புல்லெட் பைக் ஓட்டி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டி இருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கமெண்ட் செய்து இருக்கின்றனர்.

இதனால் பவித்ரா லக்ஷ்மிக்கு போலீசார் அபராதம் விதிக்கலாம் என தெரிகிறது.

Exit mobile version