tamilni Recovered 6 scaled
சினிமாசெய்திகள்

அட்டைப் படத்திற்காக முதன்முறையாக விக்னேஷ் சிவனுடன் போஸ் கொடுத்த நயன்தாரா- கிளாமர் போட்டோ ஷுட்

Share

அட்டைப் படத்திற்காக முதன்முறையாக விக்னேஷ் சிவனுடன் போஸ் கொடுத்த நயன்தாரா- கிளாமர் போட்டோ ஷுட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இப்போது படத்துக்கு படம் மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டு வளர்ந்து வருபவர் நயன்தாரா.

40 வயதை நெருங்க உள்ள இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து கலக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு ஜவான் என்ற படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் சென்று அங்கேயும் இப்போது கலக்க இருக்கிறார்.

அடுத்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது, அதற்காக பெரிய தொகை நடிகை தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாரா தனது சொந்த தொழில், விளம்பரங்கள், போட்டோ ஷுட்கள் எனவும் பணியாற்றி வருகிறார்.

தற்போது ஹலோ என்கிற மேகசீன் அட்டை படத்திற்காக நடிகை நயன்தாரா தனது கணவருடன் இணைந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...