சினிமாசெய்திகள்

நயன்தாராவை தமிழ் திரைப்படங்களில் பின்தள்ளிய த்ரிஷா!

Share
5 7 scaled
Share

நயன்தாராவை தமிழ் திரைப்படங்களில் பின்தள்ளிய த்ரிஷா!

சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜமானதே. பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகர்களுக்கு திடீரென பட வாய்ப்பு கிடைத்தால் உச்சத்திற்கு செல்வார்கள் . அதே போன்று டாப் ஹீரோக்களாக வலம் வந்த சிலர் சட்டென படங்கள் இல்லாமல் காணாமல் போய்விடுவார்கள்.

இது புரியாமல் கடந்த சில வருடங்களாக நயன்தாரா கொஞ்சம் ஓவராக ஆடிவிட்டார். தென்னிந்திய முன்னனி ஹீரோக்கள் எல்லோரும் நயன்தாரா தான் எங்களின் படத்தின் ஹீரோயின் ஆக நடிக்கவேண்டும் என நிபந்தனை போடுமளவிற்கு அப்போது ஒருகாலம் இருந்தது. காதல் கணவனருடனான திருமணத்திற்கு பிறகு எல்லாமே மொத்தமாக மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் நயன்தாராவை திரும்பி பார்க்க்கூட அஆள் இல்லை. இதனால் இவர் ஹந்தியிலையே நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அஜித், விஜய் திரைப்படங்களில் அடுத்தடுத்து த்ரிஷாவே கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார். நயன் இப்போது தான் சித்தார்த்துடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நயனுக்கு பாலிவுட் கனவுதான் அதற்கு முக்கிய காரணம் ஜவான் .இதில் இவருக்கு பத்துக்கோடி சம்பளமும் காெடுக்கப்பட்டது.

இவருக்கு ஒரண்டு ஹிந்தி படவாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றது. நயன் தற்போது இரண்டு் பாலிவுட் படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார்.ஹிந்தி பட இயக்குனரின் சஞ்சய் லீலா பன்ஷாலி படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு 15கோடி சம்பளமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...