6 20
சினிமாசெய்திகள்

தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆன நடிகர் நெப்போலியன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Share

தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆன நடிகர் நெப்போலியன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகமான நாயகர்களில் ஒருவர் தான் நடிகர் நெப்போலியன்.

புது நெல்லு புது நாத்து படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் வில்லனாகவும் நடித்து வந்தார். சினிமாவை தாண்டி அப்படியே அரசியலுக்கு சென்றவர் வெற்றிநடைபோட்டு வந்தார்.

திடீரென சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டுவிலகி குடும்பத்திற்காக அமெரிக்கா சென்று செட்டில் ஆனார். காரணம் நெப்போலியன் மகன் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதால் அவரது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று செட்டில் ஆனார்.

அங்கு ஐடி கம்பெனி ஒன்றையும் தொடங்க அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்களாம்.

அமெரிக்காவில் சொந்தமாக 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்கிறார் நெப்போலியன். பல கோடி மதிப்புள்ள அரண்மனை போன்ற வீட்டைவாங்கி இருக்கிறார்

வீட்டில் சினிமா தியேட்டர், நீச்சல் குளம், கூடைப்பந்து மைதானம் என சகல வசதியும் இருக்கிறது. தற்போது தனது மகன் தனுஷின் திருமணத்தை ஜப்பானில் படு கொண்டாட்டமாக செய்து முடித்துள்ளார்.

அவரது திருமணத்திற்காக நெப்போலியன் ரூ. 150 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் செட்டில் ஆகி ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ. 1000 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...