ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

C2

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் படத்திற்கு நல்ல வசூலும் குவிந்து இருக்கிறது.

படத்தை பார்த்த பல பிரபலங்களும் அதை பற்றி பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர். சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலி படத்தை பாராட்டி பேசி இருந்தார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் நானி தற்போது டூரிஸ்ட் பேமிலி பற்றி ட்விட்டரில் பேசி இருக்கிறார். மொத்த படக்குழுவையும் அவர் பாராட்டி இருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.

“Simple, heart warming films with lot of goodness is what we deserve and #TouristFamily delivers just that. ♥️ Thanking the whole cast and crew who made this gem of a film. Much needed” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

Exit mobile version