yyyyy scaled
சினிமாசெய்திகள்

அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே இருக்கும் இளைஞர்.. வியப்பில் ஆழ்த்தி வீடியோ

Share

அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே இருக்கும் இளைஞர்.. வியப்பில் ஆழ்த்தி வீடியோ

திரையுலகை நட்சத்திரங்களை போல் அச்சு அசல் அப்படியே இருக்கும் சில நபர்களை நாம் பார்த்து இருக்கிறோம். சில சமயம் அவர்களை பார்க்கும் போது நாம் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்ந்துவிடுவோம்.

அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே இருக்கும் இளைஞர்.. வியப்பில் ஆழ்த்தி வீடியோ | Mgr Look Alike Video

சமீபகாலமாக AI டெக்னாலஜி மிகவும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக நட்சத்திரங்களின் முகத்தை AI பயன்படுத்தி வேறொருவரின் முகத்தில் பொருத்தி அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

சிலர் இதை தவறான முறையில் பயன்படுத்தியதை கூட சமீபத்தில் பார்த்தோம். ராஷ்மிகா மந்தனா, கஜோல் போன்ற நடிகைகளின் முகத்தை வைத்து தவறான முறையில் சிலர் AI டெக்னாலஜியை கையாண்டனர். இதற்கு பலரும் தங்களுடைய எதிர்ப்புகளையும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இளைஞர் ஒருவர் AI டெக்னாலஜியை பயன்படுத்தி அச்சு அசல் அப்படியே எம்.ஜி.ஆர் போலவே மாறி நடித்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...