தமிழ் சினிமா ரசிகர்களால் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன்.
மாஸ்டர் படம் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
ரஜினி பேட்ட, தனுஷுடன் மாறன் போன்ற படங்கலும் நடித்துள்ளார்.
படங்களைத் தாண்டி மாளவிகா மோகன் விதவிதமான போட்டோ ஷுட்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் இடது காலில் மெட்டி அணிந்து ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு திருமணம் நடந்துவிட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் அவர் காலில் ஒரு பேஷனுக்காக மட்டும் தான் மெட்டி அணிந்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
#CinemaNews
1 Comment