23 64a98b2d1f432
சினிமாசெய்திகள்

இந்த போட்டோவில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?

Share

இந்த போட்டோவில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அவர் அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தார்.

அதன் பின் நடிகர் கௌதம் கார்த்திக்கை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்.

மஞ்சிமா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் நடிக்க தொடங்கினார். குழந்தையாக 8 படங்களில் நடித்து இருக்கிறார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...